தனியார் பேருந்து முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; முதியவர் பலி
அனுராதபுரம் - யாழ்ப்பாணம் A9 வீதியில் ரம்பேவ கங்காராமய விகாரைக்கு அருகில் தனியார் பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ...