ரயில் சேவை நேர அட்டவணைகள் மாற்றம்; மட்டக்களப்பு, திருகோணமலை மார்க்கங்களும் உள்ளடக்கம்
இரவு நேரங்களில் ஓடும் ரயில்களில் காட்டு யானைகள் மோதுவதைத் தடுப்பதற்காக மேலதிக வேக வரம்புகளை அமுல்படுத்தவும், ரயில் சேவை நேர அட்டவணைகளை மாற்றியமைக்கவும் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை ...










