குளிர்பான போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருள்
மரதன்கடவலவில் நிகழ்நிலை வர்த்தகத்திற்காக குளிர்பான போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மரதன்கடவல மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்லைன் ...










