வாக்காளர்களுக்குப் பங்கிடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகைப் பொருட்கள் மீட்பு
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பங்கிடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன், ஸ்வர்ணபுரி கிராமத்தில் இந்தச் ...