இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காலம் சுமார் 80- ஆண்களின் ஆயுட்காலம் 73
நாட்டில் உள்ள அரசு வைத்தியசாலைகளிலுள்ள வெளிநோயாளர் பிரிவுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 58 மில்லியன் மக்கள் வருகை தருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. அதன் தலைவர், ...










