மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட் கடேவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த போது, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த ...










