யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதை குழியை பார்வையிடவுள்ள நீதவான்!
யாழ்ப்பாணம்-செம்மணி பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ள மனிதப் புதை குழியை நீதிவான் பார்வையிடவுள்ளார். குறித்த பகுதியில் உள்ள மயானத்தில் கட்டடம் ஒன்று அமைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ...










