விரைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் வாகனங்கள்; இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்
இலங்கைக்கு வாகனங்களுடன் வரும் கப்பல் பெப்ரவரி 13 ஆம் திகதி ஜப்பானில் இருந்து புறப்பட்டது, மேலும் அந்தக் கப்பல் விரைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என்று இலங்கை ...










