இந்த தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எச்சரிக்கை; இலங்கை பொலிஸார் விசாரணை
துபாயிலிருந்து இலங்கை தொழிலதிபர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு மிரட்டி, கப்பம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பாக இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ...










