ஏலத்திற்கு வந்த ஜனாதிபதி செயலக சொகுசு வாகனங்கள்
அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கும், நிதிப் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும் துணிச்சலான நடவடிக்கையாக ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சொகுசு வாகனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். ...










