கல்முனை பெரிய நீலாவனையில் உள்ள இரண்டு மதுபானசாலைகளும் பூட்டு
கல்முனை பெரிய நீலாவணையிலுள்ள இரண்டு மதுபானசாலைகளும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரிஜே. அதிசயராஜ் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஞாயிற்றுக்கிழமை(16) நண்பகல் தற்காலிகமாக மூடப்பட்டன. பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக ...










