காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்
காலி சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகள் வீசப்படுவது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில், சிறை வளாகத்திற்குள் கையடக்கதொலைபேசிகள், சிம் கார்டுகள் மற்றும் சிகரெட்டுகள் ...










