Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதவியில் மாற்றமில்லை எனக் கூறி செய்தியை மறுத்தார் எலான் மஸ்க்

பதவியில் மாற்றமில்லை எனக் கூறி செய்தியை மறுத்தார் எலான் மஸ்க்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்காக, நிறுவனத்தின் இயக்குநர் குழு முயற்சி செய்து வருவதாக செய்திகள் பரவின. ஆனால், இவ்வாறாக பரவிவரும் செய்திகள் உண்மையில்லை என்று நிறுவனத்தின் நிர்வாகக் குழுவும், எலான் மஸ்க்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, எலான் மஸ்க் கூறியதாவது, “அமெரிக்க நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் துளியளவும் உண்மையில்லை. ஒரு தவறான செய்தியை வெளியிடுவதும், டெஸ்லாவின் இயக்குநர்கள் குழுவினரின் தெளிவான மறுப்புச் செய்தியைச் சேர்க்காமல் இருப்பதும் மிகவும் மோசமான நெறிமுறை மீறல்தான்’’ என்று தெரிவித்துள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், தற்போது அமெரிக்க அரசியலில் அதிகளவிலான ஈடுபாடு கொண்டிருப்பதால், அவரால் நிறுவனங்களின் நிர்வாகப் பணிகளில் சரிவர ஈடுபட முடியவில்லை.

அதனால், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து எலானை நீக்கிவிட்டு, வேறொருவரை நியமிக்க டெஸ்லா இயக்குநர்கள் குழு முயல்வதாக செய்திகள் பரவி வந்தன.

ஆனால், இந்தச் செய்திகளை மறுத்த டெஸ்லா இயக்குநர்கள் குழு, எப்போதும் எலான் மஸ்க்தான் தலைமை நிர்வாக அதிகாரி என்று கூறி, மறுத்து விட்டனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

June 21, 2026
பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை

June 21, 2026
Next Post
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கம்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு