கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஆஞ்சியோகிராம் இயந்திரம் செயலிழப்பு; சிரமத்தில் நோயாளிகள்
கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ள ஆஞ்சியோகிராம் இயந்திரம் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக சேவையில் இல்லாமலிருப்பதால், இதயநோயாளிகள் மிகவும் ஆபத்தான நோயறிதல் நடைமுறைகளுக்கு ஆளாகியுள்ளதாக தெரியவருகிறது. இப் பிரச்சினை காரணமாக ...










