பிரபாகரனது மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்டு எனது தந்தை மன வருத்தம் அடைந்தார்; நாமல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் ...










