Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உள்ளுராட்சி மன்ற தேர்தல் கால நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கால நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

1 year ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் அடுத்த மாதம் 3 ஆம் திதிதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வரும் காலம் அமைதியான காலமாகும், இந்த காலகட்டத்தில் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள், அதே போல் எந்தவொரு வேட்பாளரும் உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடர்பான எந்தவொரு பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.

அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு நேற்றுடன் (29 ஆம் திகதி) முடிவடைந்தது.

மேலும், வீடு வீடாகச் சென்று வாக்குச் சீட்டு விநியோகிக்கும் பணி (28) நிறைவடைந்ததாகவும், இதுவரை அதிகாரபூர்வ வாக்குச் சீட்டுகளைப் பெறாத எவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், அதிகாரபூர்வ வாக்காளர் அட்டை சுமார் தொண்ணூற்றைந்து சதவீதம் விநியோகிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் வாக்குச்சாவடிகளில் இரட்டை வாக்களிப்பின் போது யாரும் பிடிபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதோடு சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
தவறுதலாக கீழே விழுந்த பயணியை நடு ரோட்டில் விட்டுச்சென்ற அரச பேருந்து

தவறுதலாக கீழே விழுந்த பயணியை நடு ரோட்டில் விட்டுச்சென்ற அரச பேருந்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு