இலங்கையின் பல புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீது பயணத்தடை; இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவிப்பு
இலங்கையின் பல புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீது பயணத்தடையை அரசாங்கம் கொண்டுவர இருப்பதாக இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார். உள்ளக பாதுகாப்பு அதிகாரிகள் இந்த விடயத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது. ...










