பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறது இந்தியா; நாளை போர்க்கால ஒத்திகை
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், எந்தவொரு ...