டயானா கமகேவிற்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் திரும்பப் ...










