ஹட்டனில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்!
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) சஃபாரி பேருந்து இன்று(06) முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இரத்தமலானை பணிமனையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த இந்த ...










