காத்தான்குடி கைத்தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்வகேட் அப்துல் காதர் பகுதியில் அமைந்திருந்த கைத்தொலைபேசி விற்பனை வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. நவீன ரக கைத்தொலைபேசி ...










