நிகழ்த்திக்காட்டிய இஸ்ரோ; இந்தியாவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி
விண்வெளியில் 2 விண்கலன்களை டாக்கிங் முறையில் இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி பெற்றதாக விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர். விண்வெளியில் 2 செயற்கைக்கோள்கள் ...










