ஆரையம்பதியில் பெண்ணுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைப்பு; பெண் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது!
மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீ மூட்டிய சம்பவத்தில் படுகாயமடைந்த 55 வயதுடைய பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆரையம்பதி பழைய ...










