எங்களை பாதிக்காத விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்துங்கள்; அரசிடம் மட்டு தமிழ் விவசாய சமூகம் வேண்டுகோள்
நெல்லினை 125 தொடக்கம் 135 ரூபாய் வரையாவது கொள்வனவு செய்தால் மாத்திரம் தான் எமது உற்பத்தி செலவிலிருந்து ஓரளவேனும் எங்களுடைய இலாபத்தை இல்லாவிட்டாலும் உற்பத்தி செலவினையாவது பெற்றுக் ...










