அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு தடை நீடிப்பு
பிரபல வர்த்தகர் அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு எதிராக தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களம் ...










