வடக்கு மக்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக்கூடாது; வனவாசி ராகுல தேரர்
வடக்கு மக்களுக்குரிய வரப்பிரதாசங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக்கூடாது. இவ்வாறு வனவாசி ராகுல தேரர் வலியுறுத்தினார். இங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ...










