Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுகாதாரத் துறை ஊழியர்களின் கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை

சுகாதாரத் துறை ஊழியர்களின் கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சுகாதாரத் துறை ஊழியர்களின் கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மருத்துவத்துறைக்கான துணைத் தொழில்கள் சங்கம் (JCPSM) குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சுகாதார அமைச்சருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என அதன் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கல்வி வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் வண. பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிர்பார்த்த சம்பள அதிகரிப்பு இந்த வருட வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
300 ரூபாயை தொட்ட இளநீரின் விலை

300 ரூபாயை தொட்ட இளநீரின் விலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு