திருகோணமலையில் சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானது
திருகோணமலை -அக்போபுர பொலிஸ் பிரிவிலுள்ள 85 ஆம் கட்டைப்பகுதியில் சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (06) காலை ...










