ஓயாமடுவையில் 150 யானைகள் சிக்கி பட்டினி; கால்நடை மருத்துவ சங்கம்
அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரவஸ்திபுர, தம்புத்தேகம, விளாச்சிய, மொரகொட, தந்திரிமலை போன்ற பிரதேசங்களில் இருந்து வில்பத்து தேசியப் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யும் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, யானைகள் மற்றும் ...









