நெல்லுக்கான புதிய உத்தரவாத விலை தொடர்பில் அறிவிப்பு
எதிர்வரும் நாட்களில் நெல்லுக்கான புதிய உத்தரவாத விலை அறிவிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை விவசாயம் மற்றும் கால்நடை வளத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன வெளியிட்டுள்ளார். இதேவேளை ...










