முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது படிப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வில்லை; எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் குறித்து எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி எம்பிக்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 13ஆம் ...










