Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரே இலக்கத் தகடுடன் இரண்டு கார்கள்; ஒருவர் கைது

ஒரே இலக்கத் தகடுடன் இரண்டு கார்கள்; ஒருவர் கைது

2 years ago
in செய்திகள்

திருடப்பட்ட பதிவுப் புத்தகம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு காரின் உரிமைப் பரிமாற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி காரொன்றை நகல் எடுத்த நபர் ஒருவர் வென்னப்புவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வாகனப் பதிவுப் புத்தகம் மற்றும் உரிமைப் பரிமாற்ற ஆவணங்கள் திருடப்பட்டு, புதிய பதிவுப் புத்தகத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி கார் ஒன்றின் உரிமையாளரிடமிருந்து வென்னப்புவ காவல்துறைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பில் நேற்று (05) ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் போது, ​​அசல் வாகனத்தின் இலக்கத் தகடு மற்றும் நிறத்துடன் கூடிய வாகனத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவ பொலிஸார் இரு வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் பிரிவு விசேட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறைத் தண்டனை

ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறைத் தண்டனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு