தந்தையால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட மகன்; இரவில் நடந்த கொடூரம்
பூண்டுலோயா - டன்சினன் பகுதியில் 25 வயதிற்குட்பட்ட இளைஞரொருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று(30) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த இளைஞனின், தந்தை மற்றும் ...










