“அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன்”; தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம்
எல்லா சூழல்களிலும், உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் என்று தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி ...










