காணாமல்ப் போயுள்ள முன்பள்ளி மாணவி; தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரிக்கை
மாத்தறை வெலஸ்முல்ல பகுதியை சேர்ந்த முன்பள்ளி மாணவி ஒருவர் நேற்று (27) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குழந்தை தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக 0704845331 என்ற ...










