அரச பேருந்தை விட்டு தனியே ஓடிய சக்கரத்தினால் பட்டா வாகனம் விபத்து
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின், ஒருபக்க முன்சில்லு கழன்று ஓடியதால், விபத்துக்குள்ளான சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி ,இன்று (27) காலை சென்ற ...










