பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ ...










