கத்தோலிக்க திருச்சபையின் காத்திருப்புக்கு ஜனாதிபதி வழங்கப்போகும் பதில் என்ன?
கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதியுடன் ஆறு ஆண்டுகள் கடக்கின்றன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பான பல ...