தமிழ் தேசியத்திற்காக 242 படுகொலை களங்களை சந்தித்த தமிழ் தேசம்; புரிந்துகொள்ளுமா தமிழ் கட்சிகள்
ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு தலைவர்களும் அந்தந்த காலகட்டங்களில் தமிழ் கட்சிகள் என்ற பெயர்களில் இயங்கிய கட்சிகளை தங்கள் கைகளுக்குள் வரவழைத்து போட்டுக்கொண்டு .பின்னர் அதே கட்சிகளை அமைப்புக்களை ...