நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரனைகளை ஆரம்பித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (21) நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்து மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் தமது பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம் ...










