Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, கிழக்கு , தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பு தொடக்கம் காலி, மாத்தறை , ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வட திசையில் இருந்து வடமேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

May 30, 2025
ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த தீர்வை வரிகளை தற்காலிகமாக அமுலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதி
உலக செய்திகள்

ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த தீர்வை வரிகளை தற்காலிகமாக அமுலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதி

May 30, 2025
மேல் மாகாணத்தில் வீசிய கடும் காற்றில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் பல வீடுகள் சேதம்
செய்திகள்

மேல் மாகாணத்தில் வீசிய கடும் காற்றில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் பல வீடுகள் சேதம்

May 30, 2025
6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
செய்திகள்

6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

May 30, 2025
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு செல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நேரடியாக தகுதி பெற்றது
செய்திகள்

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு செல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நேரடியாக தகுதி பெற்றது

May 30, 2025
கட்டுநாயக்கவில்10 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது
செய்திகள்

கட்டுநாயக்கவில்10 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது

May 30, 2025
Next Post
மட்டக்களப்பு மாமாங்கம் வீதியில் விபத்திற்குள்ளான இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாமாங்கம் வீதியில் விபத்திற்குள்ளான இளைஞன் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு