“சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது; அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்
“சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. முளையிலேயே கிள்ளி எறிய பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம்". இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற மக்கள் ...