அமெரிக்காவிலிருந்து 129 தொன் தங்கம் இடமாற்றம்; பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் பாரிய பொருளாதார வியூகம்!
உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமைதியான ஆனால் சக்திவாய்ந்த மூலோபாய மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். 2025-2026 காலப்பகுதிக்குள், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ...










