Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!

சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் புலனாய்வுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேவைச் சுற்றியுள்ள மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பில் தலையீடு செய்யுமாறு கோரி, அவரது தாயார் பாப்பரசர் லியோவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதம், இலங்கைக்கான திருத்தந்தையின் பிரதிநிதியான திருத் தூதரிடம் இன்று (23) கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் சுரேஷ் சலேவின் மனைவியும் கலந்து கொண்டிருந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்த சுரேஷ் சலே, காவலில் இருந்தபோது உணவு உட்கொள்ள மறுத்ததாகவும், இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் சர்வதேச மதத் தலைவரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள், புறாக்கள் மீட்பு!
செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள், புறாக்கள் மீட்பு!

August 8, 2026
சமூக வலைத்தளங்கள் ஊடாக கப்பம் கோரும் மோசடி; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!
செய்திகள்

சமூக வலைத்தளங்கள் ஊடாக கப்பம் கோரும் மோசடி; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

August 8, 2026
வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

August 8, 2026
லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

August 8, 2026
கணேமுல்ல சஞ்சீவ் வழக்கின் பிரதான சந்தேகநபர் சிறை மோதலில் பலி; வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ் வழக்கின் பிரதான சந்தேகநபர் சிறை மோதலில் பலி; வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 8, 2026
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 பேர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 பேர் உயிரிழப்பு!

August 8, 2026
Next Post
“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்

"செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி"; சிறிநாத்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு