அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி பிரதேச வயல் வெளிகளில் சஞ்சரித்து, பயணிகளை ஈர்க்கும் காட்டு யானைகள் கூட்டம்
அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் நேற்று (16) காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் அவதானித்துள்ளனர். பெரும்போக நெற்பயிர்செய்கை அறுவடை முடியும் தறுவாயிலில் இந்த காட்டு யானை ...