யாழ் தனியார் காணியிலிருந்த இராணுவத்தினரை வெளியேறுமாறு உத்தரவு
யாழ்.பருத்தித்துறையில் உள்ள கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்றையதினம் (18) ...










