ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் புதிய தலைவராக ஹரிபிரசாத் பதவியேற்பு!
ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் 2026/27 ரோட்டரி வருடத்திற்கான புதிய தலைவராக ரோட்டேரியன் சண்முகப்பாண்டியன் ஹரிபிரசாத் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். புதிய தலைவர் பதவியேற்பு விழா மட்டக்களப்பிலுள்ள தனியார் ...










