Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதை லேகியம் உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

போதை லேகியம் உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

9 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்திலுள்ள இரண்டு அரச பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள் ‘மதன மோதகம்’ எனப்படும் போதை உருண்டைகளை உட்கொண்டதால் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 17 வயதுடைய மூன்று மாணவர்களும் இரண்டு மாணவிகளுமாவர். பேருந்தில் பயணித்தபோது ஆசிரியர்களுக்குத் தெரியாமல் குறித்த ஐந்து மாணவர்களும் இந்தப் போதை உருண்டைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது, சுகவீனமுற்ற மாணவர் ஒருவரிடம் இருந்து மேலும் நான்கு ‘மதன மோதகம்’ போதை உருண்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த மாணவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கலென்பிந்துனுவெவ பிரதேசத்திலுள்ள கடையொன்றில் 2,500 ரூபாய் செலுத்தி இந்தப் போதை உருண்டைகளைக் கொள்வனவு செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கவில்லை; தேசிய பாதுகாப்புக்காகவே பயன்படுத்துகின்றனர்
செய்திகள்

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கவில்லை; தேசிய பாதுகாப்புக்காகவே பயன்படுத்துகின்றனர்

November 29, 2026
நாளைய வேலைநிறுத்தத்தில் GMOA பங்கேற்காது; தலைவர் அறிவிப்பு!
செய்திகள்

நாளைய வேலைநிறுத்தத்தில் GMOA பங்கேற்காது; தலைவர் அறிவிப்பு!

November 29, 2026
டிசம்பர் 4ஆம் திகதியுடன் மூன்றாம் தவணை நிறைவு; நாளை வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும்!
செய்திகள்

டிசம்பர் 4ஆம் திகதியுடன் மூன்றாம் தவணை நிறைவு; நாளை வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும்!

November 29, 2026
நாளை போராட்டம் முன்னெடுக்கவுள்ள அரச நிறுவனங்களுக்கு அரசின் அறிவித்தல்
செய்திகள்

நாளை போராட்டம் முன்னெடுக்கவுள்ள அரச நிறுவனங்களுக்கு அரசின் அறிவித்தல்

November 29, 2026
இத்தாலிப் பாடசாலைகளில் புர்கா, நிகாப் அணியத் தடை – பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!
செய்திகள்

இத்தாலிப் பாடசாலைகளில் புர்கா, நிகாப் அணியத் தடை – பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!

November 29, 2026
மட்டு முகத்துவாரம் ஆற்றில் எதிர்பாராத விதமாக மூழ்கிய இளைஞன்; இரண்டு மணித்தியாலமாக தேடுதல் பணிகள் தீவிரம்!
காணொளிகள்

மட்டு முகத்துவாரம் ஆற்றில் எதிர்பாராத விதமாக மூழ்கிய இளைஞன்; இரண்டு மணித்தியாலமாக தேடுதல் பணிகள் தீவிரம்!

November 29, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு