ஹவுதி அமைப்பின் கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவிப்பு
ஈரான் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹவுதி அமைப்பின் கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. ஹவுதி அமைப்பினால் இஸ்ரேல் மீது ...










