இறக்குமதி செய்வதை விட நம் நாட்டில் சிறந்த கார்களை தயாரிக்க முடியும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் கார்களை விட நம் நாட்டில் சிறந்த கார்களை தயாரிக்க முடியும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ...










